Mr. Eswar
Founder & Director

Eswar Academy is an exclusive institute which provides Pre-recruitment training for aspirants willing to join Police, Defence and Bsf,Crpf,SSB.We have our own training facilities, outdoor task area and running pitch. We arrange accommodation for students joining from farther places.Eswar Coaching Centre is a professionally managed and most trusted coaching center.
At Eswar Army Academy Batlagundu, Sekkapatti we have great teaching methodology and atmosphere for every Eswar aspirant to be successful in service board selection. we push your life ahead. we give confident and you will love each and every second at Army & Police coach Sekkapatti, Dindigul District.
ஈஸ்வர் ராணுவம் மற்றும் காவலர் பயிற்சி மையம் ஏழை எளிய கிராமப்புற இளைஞர்களுக்கு தங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பாகும் எங்கள் பயிற்சி மையத்தில் கிட்டத்தட்ட 450க்கும் மேற்பட்ட ஏழை எளிய இளைஞர்களை பாதுகாப்பு படைப் பிரிவுகளில் பணியில் அமர்த்தி உள்ளோம் மேலும் பல இளைஞர்களின் லட்சிய கனவுகளை எங்கள் லட்சியமாக எடுத்துக்கொண்டு சேவை நோக்கில் பணியாற்றி வருகிறோம்
ராணுவம் என்பது ஒரு தன்னார்வ அமைப்பாகும் இதற்கு இளைஞர்களின் ஒழுக்கமும் ஒத்துழைப்பும் கடின உழைப்பும் மிகவும் அவசியம் அதற்கு திறமை இருந்தால் மட்டும் போதாது அதை சரியான முறையில் வெளிப்படுத்துவது எங்கள் தனி சிறப்பு மேலும் பல்வேறு இளைஞர்களை ராணுவ வேலையில் பணியமர்த்தி உள்ளோம் அடுத்த இடம் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது வாருங்கள் சேவை புரிந்திட ராணுவத்திற்கு ஜெய்ஹிந்த்

FEATURES

➤ Affordable coaching Fee
➤ Highly Qualified and Experienced Faculties
➤ Leading Army training center in south India
➤ Our coaching center is easily accessible
➤ Unique life changing experience

© 2019 All Rights Reserved Eswar Academy || Powered by
Click Me